தமிழக மருத்துவத்துறையில் பணிபுரியும் பல பணியாளர்களுக்கான பதஉ உயர்வானது அடிக்கடி வழங்கப்பட்டிருத்துக் கொண்டிருக்கும் போது செவிலியர்களுக்கு மட்டும் 25 வருடங்களுக்குப் பிறகு செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டு களுக்கான பதவி உயர்வான செவிலிய கண்காணிப்பாளரா நிலை ஒன்று பகை உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
செவிலிய கண்காணிப்பாளர் நிலை ஒன்றாக பதவி உயர்வு பெற தகுதியுடைய செவிலிய கண்காணிப்பாளர் நிலை இரண்டு அவர்களின் பெயர் பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டது.
அம்மா 11 வருடம் கழித்து Posting கிடைத்த பின்னபும் 3 வருடம் Cotract பின்பு இரண்டு வருடம் Proffessional period ஆனதால் அனைவரும் வயது 55 ஐ கடந்து விட்டோம்.pension. ம் இல்லை ஆகவே அம்மா அவர்கள் தயை கூர்ந்து 1991 Batch செவிலியர் களுக்கு Grade 11 posting கிடைக்க ஆவண செய்துதருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
ReplyDelete