நன்றி திருச்சி இணை இயக்குநர் அவர்கள்.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தேவைப்படும் அலுவலகம் தொடர்பான விவரங்களை திருச்சி இணை இயக்குநர் அவர்கள் தொகுத்து சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் பயன்படும் DOWNLOAD செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.