அரசு மருத்துவமனைகளில் மாதம் ரூபாய் 2000 வரை வருமானம் உள்ள பிணியாளர்களுக்கு கட்டணமில்ல மருத்துவ சேவை, மருந்துகள், சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ள பிணியாளர்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கட்டணம் செலுத்த வேண்டிய பிணியாளர்கள் கீழ்க்கண்ட படிவம் நிரப்பி அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.