என் பெயர் Dr. அரவிந்தன், நான் ஒரு அரசு குழந்தைகள் நல மருத்துவர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறேன்.. எனது சமீபத்திய ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்கிறேன்..
பொதுவாக நாம் இறைவனை அதிகமாக வழிபடுகிறோம் 👍இறைவன் கண்டிருக்கிறோமா? 🤷 பதில் இல்லை!!
சரி பழைய படங்களில் வருமாறு தவமிருந்தால இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணியிருக்கிறோமா 🤷?? அதுவும் இல்லை!! ஆனால் நம் அனைவருக்கும் கடவுளை நேரில் காண ஆசை தானே 😎..
சரி நான் ஏன் கடவுளை பற்றி இப்பொது கூறுகிறேன் என்று நினைப்பீர்கள்.. சம்மந்தம் இருக்கு தோழர்களே 👇 படியுங்கள்..
" One who serves the poor and needy and one who touches the lives of the diseased " are called as servants to god..
கடவுளுக்கு துதி பாடினால் மட்டுமே கடவுளின் சேவகனல்லவே!!
மனித உயிர்க்கு சுதி சேர்பவரே உண்மையான கடவுளின் சேவகர்கள்!!
நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன்.. என்னுடன் அந்த வார்டில் சுமார் 30 கொரோனா நோயாளிகள், ஒரு ஷிப்ட்டிற்கு 2 செவிலியர்கள் தான் வருவார்கள்.. எங்கள் கை பிடித்து ஊசி செலுத்துவதிலிருந்து மாத்திரைகள் கொடுப்பது வரை அவர்களே..
கொரோனா நோயாளி இருக்கும் மருத்துவமனை பக்கமே ஒதுங்கிட பயந்திடும் நாம், 6 அடி தள்ளி இருக்க நினைக்கும் நாம்.. கொரோனா நோயாளி அருகில் செல்வோமா??
ஆனால் வெள்ளை உடை தேவதைகள் நம்மை தொட்டு வெள்ளை மனதுடன் கொள்ளை வேலை செய்துகொண்டு தானே இருக்கிறார்கள் 👍 ஒரு தாயாக சகோதரியாக நம் அருகே நின்று கொண்டு தானே இருக்கிறார்கள் 🙏
ஒரு பெண்ணாக PPE அணிந்து வேலை செய்வதிலுள்ள கடினம் அவர்களுக்கே தெரியும்.. வியர்வை ஒருபக்கம், இயற்கை அழைப்பை கட்டுப்படுத்திட வேண்டும் மறுபக்கம் 🙄 இருப்பினும் வேலை செய்து தான் இருப்பார்கள்..
# நம் அவசியத்திற்காக
அவள் அவசரத்தை கூட
நிறுத்தி வைக்கிறாள் #
""அவளல்லவா கடவுளின் தேவதை""
மருத்துவர்கள் நாங்கள் மருந்துகள் எழுதிடுவோம், வைத்தியம் செய்திடுவோம்.. ஆனால் மருந்தும் வைத்தியமும் தொட முடியாது ஒன்றை செவிலியரின் கைகள் தொடும்.. கருணை அன்புடன் அவர் கையால் எடுத்து தரும் மருந்து நம் உயிரை தொடும் 🙏🙏
நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலையும் உயிரையும் செவிலியரின் கைகள் தொட்டு தானே செல்கிறது...
Nurses meet people from all walks of life. At times, the nurses do get attached to the patient if the stay is long and sometimes the patients reveal those buried secrets which they would not talk about even to their relatives or closest friends. They know that patients remain in their life for a short time but patients will remember them for the rest of their life.
Can you imagine a world without nurses? There are seven billion people in this world but only 17.6 million nurses. Many countries are facing the common problem of shortage of nurses. How are we going to bridge the gap? Who will care for people, especially the chronically ill? These questions remain to be answered.
Instead of sending us white-winged angels, God gave us white uniformed nurses. So if you come across a nurse, do take some time to say a few kind words and appreciate her, because she truly deserves it.
..... Dr. G. அரவிந்தன்.. For more of my posts