Income Tax Calculating Android App for Nurses

  • மிக எளிதானது, மிக விரைவானது.
  • அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது.
  • நான்கு  பக்க A4 Size Excel படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது.
  • படிவங்களை மிக எளிதாக Share செய்ய இயலும்.
  • அனைத்து செவிலியர்களும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய  பயனுள்ள Android App. 
  • இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும்.(Offline Android App)
  • Google Play Store இல் இருந்தே Download செய்யலாம்.


Thanks to
www.padasalai.net

Post a Comment

Previous Post Next Post