மகப்பேறு விடுப்பு ஊதியம் பெற

ALL THE DATA COLLECTION FINISHED
IF GOVERNMENT ORDER COMES WILL INFORM IT LATER

*அவசரம்*

(ஏதேனும் தகவல் தேவைப்படின் 9894011050 என்ற
எண்ணுக்கு SMS அல்லது WhatsApp Message மட்டும்
அனுப்பவும், Call செய்யாதீர், நானும் சம்பளத்திற்கு வேலை
செய்யும் செவிலியர் தான், அனைத்து நேரமும் செல்போனிலேயே
பேசிக்கொண்டு இருக்க முடியாது.)

அன்பு செவிலியர்களுக்கு வணக்கம்.

பணியில் இணைந்து 1 வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்து *ஊதியம் பெறாத* மற்றும் ஊதியம் பெற்ற செவிலியர்கள் தங்களின் கீழே கேட்கப்பட்ட தகவல்களை வரும் 6-9-2017 (புதன்கிழமைக்குள்) 9894011050 என்ற எண்ணிற்கு SMS / WhatsApp Message ஆக அனுப்பி வைக்கவும்.

நமது மதிப்பிற்குரிய தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் ஊதியம் பெற வழிவகை செய்யப்படும்.

பெயர்:-
Mobile No:-
பணிபுரியும் இடம்:-
ஓப்பந்த அடிப்படையில் பணியில் இணைந்த நாள்:-
நிரந்தர செவிலியராக பணியில் இணைந்த நாள்:-
மகப்பேறு விடுப்பு எடுத்த நாள்:-
முதல் குழந்தை / இரண்டாவது குழந்தை:-
ஊதியம் வழங்கப்பட்டதா இல்லையா:-

WhatsApp மற்றும் குழுவில் இல்லாத,  செவிலியர்களுக்கும் இத்தகவலை தெரிவித்து உதவவும்.

நன்றி.

ம. உமாபதி,
செவிலியர்,
அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை.

Post a Comment

Previous Post Next Post