TNGNA Results Proceeding


தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கிய PROCEEDINGS இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க
மாநில தலைவர்:- திரு. K. சக்திவேல்.
பொதுச் செயலாளர்:- திருமதி. K. வளர்மதி. 
இணைச் செயலாளர் 1:- திருமதி. S. N. ஜெயபாரதி. 
இணைச் செயலாளர் 2:- திரு. R. ஜீவா ஸ்டாலின்.
பொருளாளர் (நகர்):- திருமதி. S. காளியம்மாள்.
பொருளாளர் (புற நகர்):- திருமதி. C. கீதா.

துணைத்தலைவர்கள்:-
1) திரு.B. மணிகண்டன்.
2) திருமதி. M. அமுதா. 
3) திரு. G. அருள்.
4) திரு. N. கீதா கிருஷ்ணன். 
5) திரு. G. தேவேந்திரன்.
6) திரு. K. இளங்கோவன்.
7) திருமதி. M. நல்லம்மாள்.
8) திருமதி. K. செந்தில் குமாரி.
9) திருமதி. R. சுதா. 
10) திருமதி. G. கலைவாணி.
11) திருமதி. R. ஷகிலா. 
12) திருமதி. I. சந்திரா. 
13) திருமதி. P.தாரகேஸ்வரி 



1 Comments

Previous Post Next Post