Staff Nurse to Nursing Superintendent Grade II Counseling Name List & Date on 4-1-17 at 11 am at DMS Office, Teynampet, Chennai

செவிலியர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை II பதவிக்கான பெயர் பட்டியல் DMS அவகளால் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்பட்டியல் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Please Click Here to Download Name List


2 Comments

  1. இன்று செவிலியர் நிலை 2 க்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்து முடிந்து உள்ள சூழலில் அடுத்த வாரம் பணி நிரந்தர கலந்தாய்வு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நடைபெற வாய்ப்பு  செவிலியர் சங்கம் தூங்கி கொண்டிருக்கிறதா? செவிலியர் இடமாற்ற கலந்தாய்வு நடைபெற முயற்சி எடுக்கவில்லயைா. அட போங்கடா ஆணிய புடுங்க வேண்டாம்

    ReplyDelete
  2. புதிய பணி நியமனம் எப்போது ? கடந்த டிசம்பர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நம் நண்பர்கள்

    ReplyDelete
Previous Post Next Post