வருமான வரி
2017
வரும் பிப்ரவரி
2017 ல் நமது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வார்கள்,
வருமான வரி பிப்ரவரி
மாதம் தான் கட்ட வேண்டும் என்று இல்லை.
பிப்ரவரி மாதம்
கட்டுவதே Advance IT தான்.
இப்போது நமது
DA என்ன, DA Arrear எவ்வளவு கிடைக்கும், ஜனவரி 2017 ல் Increment தொகை எவ்வளவு என தெரியும்
ஆதலால் இன்றே பிப்ரவரி
2017 ற்கான IT ஐ கணக்கிட்டு, வரும் IT தொகையை டிசம்பர் 2016 ஊதியத்திலும் (ஜனவரி
2017), ஜனவரி ஊதியத்திலும் (பிப்ரவரி 2017) கட்டிவிடலாம்.
இதன்மூலம் IT எனும்
பெரும்சுமையை சிறு, சிறு சுமையாய் மாற்றலாம்.
ம. உமாபதி.
பின்குறிப்பு
எனது பிப்ரவரி
2017 IT,
Rs.7766/-
நான் இப்போது வரும்
DA Arrear ஐ ஒரு தவணையாக நேரடியாக வங்கியில் செலுத்தி இரசீது பெற்று பத்திரமாக வைத்துக்
கொள்வேன்.
இதனால் பிப்ரவரி
யில் NIL IT ஆக அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளேன்.