செவிலியர் மன்றம் எனும் Whatsapp குழுமத்தில் வருமான வரி சேமிப்பு எனும் தலைப்பில் திரு. மோகன் செவிலியர் அவர்கள் மிக எளிமையான, ஆங்கில கோப்பு ஒன்றினை அனுப்பி இருந்தார்.
அக்கோப்பு நமது செவிலியர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம்.
இக்கோப்பினை Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும்
ஏதேனும் சந்தேகங்களுக்கு 9894011050 என்ற எண்ணிற்கு SMS அல்லது Whatsapp Message மட்டும் செய்யவும்
( பின்குறிப்பு:- நானும் ஊதியத்திற்கு பணிபுரியும் செவிலியர், தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க முடியாது எனவே Phone Call செய்ய வேண்டாம்)

PDF File Courtesy
S.R. Mohan Master
Staff Nurse
Tags:
INCOME TAX TIPS