தமிழக சுகாதார துறையில் செவிலியர்களின் பணி மூப்பு அடிப்படையில் 30 வருடங்களுக்கு பிறகு அளிக்கப்படும் செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கான தகுதிவாய்ந்த செவிலியர்களில் வரும் 23-09-2016 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள நபர்களின் பெயர்பட்டிய உயர்திரு இயக்குநர் அவர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
செவிலியர்களின் பயன்பாட்டிற்காக அப்படியல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.