Contract Basis to Regular Nurse Posting Name List sent by DMS

தமிழக சுகாதார துறையில் உள்ள ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும்,
அதற்காக ஒவ்வொரு செவிலியரும் குரல் கொடுக்க வேண்டும்.
 ஆனால் நமக்கு தோன்றுவதெல்லாம் ஒப்பந்த செவிலியர்கள் வேறு, நிரந்தர செவிலியர்கள் வேறு.

இந்நிலை மாற உறுதி எடுப்போம் !

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய தகுதி வாய்ந்த ஒப்பந்த செவிலியர்களின் பட்டியலை உயர்திரு. இயக்குநர் அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



 

1 Comments

Previous Post Next Post