செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு DASE எனப்படும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் என்ரும் குரல் கொடுத்து வருகிறது.
இந்த சமுதாயத்தில் செவிலியர்களின் இன்னல்களுக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களின் கலை இலக்கிய திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் செவிலியர்களை கட்டுரை எழுத கோரியுள்ளது.
மாநாட்டு வரவேற்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.