தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கான தற்காலிக கமிட்டி 6-2-2016 அன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை செவிலியர் நலனுக்காக போராடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ad Hoc Committee Details:-
1) திரு. முருகேசன்,
2) திரு. கோபி,
3)திரு. சக்திவேல்,
4)திரு. ஜீவா ஸ்டாலின்,
5)திரு. அருள் காஞ்சிபுரம்,
6)திருமதி. ஜெயலட்சுமி,
7)திருமதி. கண்ணகி,
8)திருமதி. வளர்மதி,
9)திருமதி. கீதா,
10)திருமதி. ஜோதி,
11) திரு. சாமுவேல்,
12) திருமதி. காளியம்மாள், ஆகியோர்கள்
அறிவுறை வழங்க
1) திருமதி. லீலாவதி,
2) திருமதி. அறிவுக்கண்ணு,
3) திருமதி. கனகலதா ஆகியோர்கள் அடங்கியுள்ளனர்.
ஓம் நமச்சிவாய....! நற்றுணையாவது நமச்சிவாயமே...!
ReplyDeleteஓம் நமச்சிவாய....! நற்றுணையாவது நமச்சிவாயமே...!
ReplyDeletekovindo kovindo
ReplyDeleteall is well
ReplyDeleteஅறிவுரை வழங்குபவர்கள் என்றால் எப்படி, உயர் அதிகாரி மற்றும் மந்திரிகளுக்கு காசு வாங்கி கொடுத்தல் என்பது அர்த்தமா?. பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கு பணம் வாங்கி கொடுப்பதாக தகவல். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் துடிப்பான இளயவர்களுக்கு வழிவிட வேண்டும். அப்பொழுதுதான் சங்கம் வளரும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் கேஎம்சி யில் பணியாளர் குடியிருப்பில் தங்கி வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை செய்யகூடாது. செவிலியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் அறிவுரை வழங்குபவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதில்லை, மாறாக நிர்வாகத்தினருக்கு ஒத்து ஊதுகிறார்கள். தென் பகுதி காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காமிப்பது இல்லை. 7-முதல் 8 லகரம் கேட்கிறார்கள்.அறிவுரை வழங்குபவர்கள் கண்டிப்பதில்லை. இதற்கு சங்கம் எதற்கு?

ReplyDelete