Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counseling on 29-12-2015

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 பதவி உயர்வு வரும் 29-12-2015 அன்று நடைபெற உள்ளது.

Civil Nursing List No 5838 வரை உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பதவி உயர்வு பெறும் மொத்த செவிலியர்களின் எண்ணிக்கை 238.

Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015 http://www.tnnurse.org/2015/12/blog-post.html

Thanks to:-
Mr. T. Parivallal
Staff Nurse.

3 Comments

  1. Please intimate Government Order copy for Promotion counselling on 29.12.2015 to Nursing Superintendent Grade II

    ReplyDelete
Previous Post Next Post