மருத்துவமனைகளின் ஆணி வேராய் இருந்து, மகத்தான சாதனைகளை சத்தமில்லாமல் புரியும் செவிலிய சகோதர சகோதரிகளுக்கு " செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தினத்திலேயே நமது பணியை நினைத்து பெருமை கொண்டாலும், நாம் இன்னும் அடைய வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.
தனி இயக்குநரகம்
செவிலியர்கள் மருத்துவ துறையில் அதிக அளவில் உள்ள போதிலும் அவர்களின் நலன் காக்க தனி இயக்குநரகம் பெற வேண்டி உள்ளது.
தொடர் செவிலிய கல்வி.
செவிலியர்கள் சுதந்திரமாக சேவை செய்ய தொடர் செவிலிய கல்வியும், துறை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.
இது போல் இன்னும் பற்பல செயல்கள் நாம் இனைந்து செயல்படுத்த வேண்டி உள்ளது.
செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!
ReplyDeleteHow may I get the previous years question papers of tnmrb nurse exam book
ReplyDelete