அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 லிருந்து செவிலிய கண்காணிப்பாளர் நிலை 1 பதவி உயர்வு அளிப்பதற்கான கருத்துரு கோரப்பட்டுள்ளது.
இயக்குநரின் கடிதம் மற்றும் பெயர் பட்டியல் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.