NHIS Deduction Under 80 D Income Tax Rules ( not under 80 C)

தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் புதிய சுகாதார காப்பீட்டு திட்ட தொகையை (NHIS Deduction Rs. 150/- per month) வருமான வரி கணக்கின் போது 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கமாக 80C யில் பழைய சுகாதார திட்ட தொகை வரி சலுகை பெறப்பட்டு வந்தது. 

தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டம், பங்களிப்பு காப்பீட்டு திட்டமாக அறிவிக்கப்பட்டதால் ரூ. 1800/- ஐ 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.




1 Comments

  1. தமிழக அரசு ஊழியர்கள் தனியாக தனியார் health insurance policy எடுத்தால் அதனை 80dகீழ் கழிவு செய்யலாமா செய்யலாம் என்றால் அதற்கான Goஅனுப்புங்கள்
    மேலும் PPF PUBLIC PROVIDEND FUND POSTOFFICE OR BANK முதலீடு செய்து வருமான வரி விலக்கு பெற முடியுமா இதற்கான அரசு ஆனை இருந்தால் அனுப்புங்கள்

    ReplyDelete
Previous Post Next Post