செவிலிய துறையில் சீரிய பணிபுரிந்த I) செவிலியர்கள், II) துணை செவிலிய மகப்பேறு உதவியாளர்கள், III) பெண் சுகாதார பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு, தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து விண்ணப்பங்களும், உயர்மிகு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் கீழ் இயங்கும் மாநில தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்கள் மத்திய அரசின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள்,