தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் விவரப்பட்டியல் (CIVIL NURSING LIST) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் கோரப்பட்டுள்ளது,
மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் விவரப்பட்டியலை அலுவலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்துக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இது தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் ஒட்டுமொத்த சீனியாரிட்டி விவரம் தயார் செய்வதற்கு ஆகும்