அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2009 - 2010 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த செவிலியர்களுக்கு நிரந்தரம் செய்வதற்கான ஆயத்த பணிகளுக்கு கருத்துரு கேட்டு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வரப்பெற்று உள்ளது.
கருத்துரு இம்மாதம் 31-05-2014 இறுதிக்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
கடிதம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது