தமிழக அரசு மருத்துவமனைகளில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்ட, வட்டம் சாராத மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்) பணிபுரியும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பொருட்டு அவர்களின் பணி பற்றிய கருத்துரு சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது.
அதற்கான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது