பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:- 26-11-2012 மாலை 5.00 மணி வரை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:- 26-11-2012 மாலை  5.00 மணி வரை.

இது தொடர்பான செய்தி தமிழக அரசின் சுகாதார துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

சுகாதார துறை இணையதளமான www.tnhealth.org செல்ல இங்கு கிளிக் செய்யவும் 

விண்ணப்ப படிவம் பெற இங்கு கிளிக் செய்யவும் 

படிப்பு விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும் 

நன்றி:-
www.tnhealth.org

Post a Comment

Previous Post Next Post