TNPSC தொகுதி - IV காலிப்பணியிடங்களுக்கு இணையம் வழியாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2012 - 13 ஆம் ஆண்டுக்கான தொகுதி - IV பணியில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செயவதற்கு எழுத்துத் தேர்விற்கான 28.05.2012 வரை இணையம் வழியாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சில அடிப்படை தகுதிகள்:- 

கல்வி தகுதி
10 ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது தகுதி
குறைந்த பட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 35 வயது
(குறைந்த பட்ச கல்வி தகுதியை காட்டிலும் மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை)


Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post