தமிழக மருத்துவமனை மேலாண்மைத் திட்ட கணிப்பொறிகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு கடிதம்
byTamilnadu Nurse-
0
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேலாண்மை திட்டத்திற்கு வழங்கப்பட்ட கணிப்பொறிகளை பராமரித்தல் மற்றும் பொறுப்பு ஏற்க அளிக்கப்பட்ட அறிவுறைகளின் கடித நகல் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.