அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2010 - 2011 ஆம் ஆண்டில் 240 நாட்களுக்கு குறையாமல் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் (தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு) ரூ.1000/- மிகை ஊதியம் (BONUS) வழங்க தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.
இந்த மிகை ஊதியம் தொடர்பாக வெளியான அரசு செய்திக்குறிப்பை இங்கு கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்
இதற்கான அரசாணையை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்
இந்த மிகை ஊதியம் தொடர்பாக வெளியான அரசு செய்திக்குறிப்பை இங்கு கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்
இதற்கான அரசாணையை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்
Tags:
GOVERNMENT ORDER