மகப்பேறு விடுப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அரசு துறையில் பணிபுரியும் தற்காலிக, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு அரசு ஆணை வெளியிட்டால் தொகுப்பூதிய செவிலியர்கள் பயனைடைவர்.

இந்த செய்தி தகவலுக்காக இங்கு அளிக்கப்படுகிறது




Post a Comment

Previous Post Next Post