எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிட நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிடத்திற்கு நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்று நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல் www.aiimsexams.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது, 

தேர்வு எழுதிய தமிழக செவிலியர்கள் தங்களுடைய நிலையை www.aiimsexams.org என்ற இணைய தளம் சென்று பார்த்து அறிந்து கொள்ளவும் 

நேர்முக தேர்வுகள் 26 - 09 -2011 முதல் 1 -10 -2011 வரை நடைபெறும், 
நேர்முக தேர்விற்கான அழைப்பு கடிதம் அவர்களின் இணையதளத்தில் (www.aiimsexams.org) விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறி உள்ளனர் 

நன்றி:
திரு. கார்த்திக் அவர்கள்
செவிலியர்   




Tags: AIIMS,Aiimsexmas.Org, Aiims Result, Aiims Result 2011, Aiims.Ac.In, Aiims Delhi,Aiims Admit Card 2011, Aiims Nurse, Aiims Nurse Vacancy, Aiims Nurses Exam,Aiims Nurse Vacancy 2011, Aiims Exam For Staff Nurse, Aiims Exam For Nurses,

Post a Comment

Previous Post Next Post