தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்கள் 10 வருடங்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு தகுதி நிலை செவிலியர் பணி உயர்வும், அதற்கு 3% ஊதிய உயர்வும் வழங்கப்படும்,
அது போல 20 வருடங்கள் பணிபுரிந்தால் அவரகளுக்கு சிறப்பு நிலை செவிலியர் பணி உயர்வும் அதற்கு 3% ஊதிய உயர்வும் வழங்கப்படும்,
அதற்கான கருத்துரு படிவம் (Proforma) இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது 1. Selection Grade / Special Grade Appointment Proposal Proforma
சிறப்பு நிலை/ தகுதி நிலை பணி உயர்வு கருத்துரு படிவத்தினை இங்கு தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்

Tags:
படிவங்கள்