செவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

செவிலிய பட்டய படிப்பு முடித்து அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்  செவிலியராக பணிபுரிந்த செவிலியர்கள் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் விநியோகிக்கப் படுகின்றன அதன் தகவலை கீழே காணலாம்

2011-2012 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த சுயநிதி கல்லூரிகளுக்கு ஒற்றை சாளர முறையில்  இரண்டு ஆண்டு BSc Nursing பட்ட படிப்பு (செவிலியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாகவே பெறப்பட முடியும், தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது  கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டது


இணையதளத்தில் விண்ணப்பங்கள் 06.06.2011முதல்   16.06.2011 வரை தரவிறக்கம் (Download)  செய்ய கிடைக்கும்

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 16.06.2011 மாலை 5.00 மணி வரை




விண்ணப்பத்தை  தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

மேலும் விபரங்களுக்கு Tnhealth.org பார்க்க


Tags: Tamilnadu Trained Nurses Post BSc Nursing Application, Tamilnadu Nursing Council, Post BSc Nursing Application, Post BSc Nursing Application, Application To Study Post BSc Nursing, How To Be Government Nursing  Tutor, How To Get Post BSc Application For Government Institute, Tamilnurse.Com, Tamilnadu Government Nurses, Tamilnadu Government Nurse, Nurses Communication Postal

1 Comments

  1. i completed 3 yrs cotract.now i want do post bsc nursing can i do this pls give futher information

    ReplyDelete
Previous Post Next Post