தமிழக அரசு மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதத்தில் 5 (ஐந்து) வார ஓய்வு வழங்கப்படுகிறது, 1990 களில் தமிழக மருத்துவ துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை இங்கு அனைத்து செவிலியர்களின் பயன்பாட்டிற்கு தரவிறக்கம் (Download) செய்ய அளிக்கப்படுகிறது
அரசாணை 1828, உதவி திரு. மணிமாறன், செவிலியர்
Tags:
அரசாணைகள்