PDF File களை படிக்க உதவும் ஒரு மென்பொருள்

இணையதளங்களில் இருந்து சில அரசாணைகள் அல்லது விண்ணப்பங்களை தரவிறக்கம் (Download) செய்யும் போது அது PDF File ஆக இருந்து நமது கணிப்பொறியில் அடோபி அக்ரோபாட் ரீடர் (Adobe ACrobat PDF Reader) இல்லையெனில் நாம் தரவிரக்கிய பகுதியை படிக்க இயலாது 

இதற்கு ஒரு சிறந்த தீர்வு சுமத்ரா பி டி எப் 1.1 மென்பொருள் ஆகும், இதன் சிறப்பு என்னவெனில் இதனை கணிப்பொறியில் நிறுவாமலேயே(Install) உபயோகப்படுத்த முடியும்

கிழே உள்ள Sumatra PDF வரியை கிளிக் செய்தால் நீங்கள் சுமத்ரா பி டி எப் 1.1 தரவிறக்கலாம், நேரடியாக அந்த பைலை கிளிக் செய்து பயன்படுத்தலாம்,

Please Click here to download Sumatra PDF Application

இதன் மூலம் PDF பைல்களை படிக்க முதலில் இந்த மென்பொருளை திறந்து கொண்டு அதில் உள்ள OPEN (File --> Open) கட்டளை மூலம் தேவையான பைலை திறக்கவும்


அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil, ஆகியவை அடங்கிய ஒரு
பி டி எப் கோப்புவினை(PDF File) கிழே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும்,



TAGS:Download medical certificate form, download fitness to join duty form, download leave letter for tamilnadu government employee, download portable pdf reader, how to read pdf file, portable sumathra pdf v1.1, view pdf file, pdf file viewer, tamilnadu nurses leave letter, how to apply for medical leave, mc form, medical certificate form,

Post a Comment

Previous Post Next Post