உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி:

அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93)

மாலை நேரக் கல்வி:

மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83)

குறிப்பு:

மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95)

சொந்த செலவில் பயில:

தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93)

தனியாரில் பயில:

அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும்
(G.O. Ms No: 362, P & A.R., Date 4.11.92)


மாதிரி கடிதம்:



TAGS: To get permission for higer study, if you are going for higher study get permission from your department, how to get a permission for higher study in tamilnadu government, tamilnadu nurse higher study procedure

12 Comments

  1. Thank u for ur king information.

    ReplyDelete
  2. @ Viji Sugirtha
    not at all
    visit again

    ReplyDelete
  3. Hey you are doing a wonderful job man .I like your blog and follow. really its very useful.. Go ahead.
    I will be a regular visitor.

    ReplyDelete
  4. Can you attach these GOs or can give link to those GOs?

    ReplyDelete
    Replies
    1. https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.johnsonasirservices.org/web/download4/GO.328.pdf&ved=2ahUKEwj_06CfgsjlAhVNWH0KHUwcDqYQFjABegQICRAB&usg=AOvVaw1M1haCesNh9EqM6z5Pi5HT

      Delete
  5. How to follow your site by Google blog reader? there is no Google Friend Connect widget

    ReplyDelete
  6. அரசாணை எண் 1341, போது நாள் 27.8.93 is wrong ITS
    அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63

    ReplyDelete
  7. பணியில் சேருவதற்கு முன் p.hd சேர்ந்து தனது ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். பணியில் சேர்ந்த பின் viva voice முடிக்கின்றார். அவர் பின்னேற்பு பெறுவது அவசியமா?. இல்லையெனில் அதற்கான அரசாணைகளை பதிவிடவும். செ.சிவகுமார்

    ReplyDelete
  8. Hello Sir, Your work is so good I like Your articles writing your writing is so clear I liked it you are a great writer. I appreciate your work
    Medical Home Care BD
    Oxygen Cylinder price in bd
    Oxygen concentrator price in bd
    Nursing home care

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஆசிரியர் பணியில் இருக்கும் போது உயர்கல்வி இளங்கலை படிக்க உதவி தொடக்க கல்வி அலுவலர் அவரிடம் முன்அனுமதி பெற அரச கடித எண் வேண்டும் 2005 ஆம் ஆண்டு

    ReplyDelete
Previous Post Next Post